அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 61 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துமுடித்துள்ளார். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் 61 வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அந்த படத்தையும் இயக்குனர் ஹெச்.வினோத் இயங்குவதாகவும், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், பாட்டு என பல படங்களை கையில் வைத்திருக்கும் நயன்தாரா அஜித்துடன் அவரது 61 வது படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…
Election2024:பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும்…