எது தமிழ் கலாச்சார சீரழிவு!! ஆபாச டான்ஸ் ஆடுவது தமிழ் கலாச்சார சீரழிவா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டையும்,நம்பமுடியாத தருணமும் நடந்திருக்கிறது.இதில் நேத்து நடந்த சில விமர்சனங்களில் மதுமிதாவிற்கும் அபிராமிக்கும் ஒரு சன்டை.

இந்நிலையில் அபிராமிக்கும் முகினுக்கும் பிறந்த குழந்தை தான் ஒரு பாட்டில். அந்த பாட்டிலிற்கு முகின் நாப்கின் கெட்டி விட்ருக்காரு அதை அபிராமி இன்று ஒரு நாள் என்னோட குழந்தை என்று காமடியாக விலையன்றுகிறங்க விளையாடிருக்கிறார்கள்.

தற்போது அதை கண்ட மதுமிதாவும் சரவணனும் பாத்திமாபாவிடன் இந்த வாரத்தில் நடந்தத  சொல்லுங்க. என்று சொல்லவும் இந்த பாட்டில் விஷயத்தை சொல்லாதீங்க என்று சொல்லவும். ஆனால் பாத்திமா பாபு இந்த பாட்டில் விஷயத்தை மட்டும் ஓபன் செய்து பெரிய கலவரத்தை உண்டாக்கினார்.

இதில் மதுமிதா இது கலாச்சார சீரழிவு என்று கூறினார். அதற்கு ஷெரின்  நீ சினிமால ஆபாச டான்ஸ் ஆடுவது தமிழ் கலாச்சார சீரழிவு இல்லயா என்று பெரிய கலவரம் வெடித்தது.

கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

4 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

16 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago