விஜய் என் கண் முன்னாடி வளர்ந்த பையன்! காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!

rajinikanth about vijay

ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கழுகு கீழே வரும் போது காக்க அதனை தொந்தரவு செய்யும். ஆனால். கழுகு எவ்வளவு மேலே பறந்தாலும் அதனுடைய உயரத்திற்கு காக்காவால் பறக்கவே முடியாது என்று கூறியிருந்தார். இவர் எதார்த்தமாக சொன்னது பெரிய அளவில் பேசும்பொருளாக வெடித்தது. கழுகுக்கு பசி எடுத்து கீழ இறங்குனா அடிச்சு கொல்றதே காக்காவை தான்! ரத்னகுமாருக்கு மீசை ராஜேந்திரன் பதிலடி! ரஜினிகாந்த் பேசியதை  பார்த்த சிலர் விஜய்யை தான் ரஜினி காகம் என்று … Read more

லால்சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? வெளியான ஷாக்கிங் தகவல்!

lal salaam movie

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார. படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்க்கை அதிகமாக்கி இருந்தத. இந்த … Read more