பரபரக்கும் பருத்திவீரன் சர்ச்சை…சைலண்டாக ஸ்கொர் செய்யும் அமீர்.!

Vaadivaasal

பருத்திவீரன் சர்ச்சைக்கு மத்தியில், வாடிவாசல் படத்திற்கான பேச்சுவார்த்தையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அமீர் இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி தான். பின், ஞானவேல் சொல்வதில் ஒன்றில் கூட உண்மை இல்லை என இயக்குனர் அமீர் அறிக்கை … Read more

16 ஆண்டுகளாக தொடரும் பருத்திவீரன் சர்ச்சை…வேதனையில் தயாரிப்பாளர் தாணு.!

Paruthiveeran controversy

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருக்கு இடையே பருத்திவீரன் பட சமயத்தில் நடந்த பிரச்னை தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஞானவேல் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பேட்டி ஒன்றில் பருத்திவீரன் திரைப்படம் 2 கோடி 75 லட்சத்தில் எடுக்கப்படவேண்டிய திரைப்படம். ஆனால், படம் எடுத்து முடிக்க அதிக பணம் ஆகிவிட்டது. அன்று எனக்கு சினிமாவை பற்றி பெரிய அளவுக்கு எதுவும் தெரியாது. பருத்திவீரன் தான் என்னுடைய … Read more