உதவி கேட்ட சேசுவுக்கு…வெறும் ரூ.500 அனுப்பிய நடிகர்! கொந்தளித்த பிரபலம்….

lollu sabha seshu

Lollu Sabha Seshu: ‘அய்யய்யோ அவரா பயங்கரமான ஆளாச்சே’ என்ற வசனத்துக்கு சொந்தக்காரரான நகைச்சுவை நடிகர் சேசு, கடந்த 26ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலருக்கு மாரடைப்பு வருவது தொடர் கதையாகி வருகிறது. உணவு, தூக்கத்தை மறந்து படப்பிடிப்பில் பங்கேற்பதால் இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பால் சில நடிகர்கள் மறைந்தனர், அதன் வரிசையில் இப்பொழுது நகைச்சுவை நடிகர் சேசுவும் நம்மை விட்டு சென்றுவிட்டார். … Read more

குடும்பத்துல ஒருத்தர்…மனசு கஷ்டமா இருக்கு! சேஷு குறித்து சந்தானம் உருக்கம்!!

lollu sabha seshu and Santhanam

RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லொள்ளு சபாவில்  நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் … Read more

மறைத்த நடிகர் சேசு கடைசியாக நடித்த படம் எது தெரியுமா ?

Sheshu Post [file image]

Actor Seshu : விஜய் டிவியின் காமெடி தொடரான ​​லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான சேசு, தற்போது 60-வது வயதில் காலமானார். இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டன. இதன் விளைவாக அவருக்கு அளித்த சிகிச்சை எதுவும் பலன் கொடுக்காமல் அவர் இன்று உயிரிழந்துள்ளார். விஜய் டிவி யின் புகழ் … Read more

பெரும் சோகம்…பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்.!

rip lollu sabha seshu

Actor Seshu: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால்  இன்று காலமானார். 10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விஜய் டிவியில் மூலம் பிரபலமான சேசு, அதன்பின் நடிகர் தனுஷ் … Read more