தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல்.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், கடலூர் , மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் … Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் இன்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும், நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக  தர்மபுரி, கிருஷ்ணகிரி புதுக்கோட்டை,பெரம்பலூர், அரியலூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு … Read more

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.  தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்ள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை (ஜூலை 7 ) ராணிப்பேட்டை,  தேனி , வேலூர்,  திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் … Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, தேனி, கோவை சேலம், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சிவகங்கை, கோவை, அரியலூர், நெல்லை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்..!

அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, தருமபுரி,  தேனி, விழுப்புரம், ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என்றும், ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை … Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.  தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, தருமபுரி,  தேனி, விழுப்புரம், ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் … Read more

அடுத்த ஒரு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்.!

அடுத்த ஒரு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 1 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக … Read more