பேட்ட -2 உருவாகுமா..? கார்த்திக் சுப்புராஜ் கூறிய தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் 2ம் பாகம் பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பேட்ட, இந்த படத்தில் விஜய்சேதுபதி,சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திகி, மாளவிகா மோகன் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந் தார்கள், சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த படம் சிறந்த விமர்சனத்தை … Read more

கைதி இயக்குனரின் அடுத்த அடுத்த படங்கள் என்ன தெரியுமா.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து இரும்பு கை மாயாவி என்ற படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரது முதல் திரைப்படம் மாநகரம், இந்த முதல் படத்தில் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிவிட்டார், இந்த நிலையில் தற்பொழுது நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் … Read more

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்த 3 படங்கள் என்ன தெரியுமா..?

நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தை தொடர்ந்து மூன்று பெரிய படங்களில் நடிக்கவுள்ளார்.  ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார், இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு விமர்சனத்தையும், நல்ல வசூலையும் பெற்றது, இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்பொழுது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறபடுகிறது, இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த மூன்று படங்களை பற்றி … Read more

முத்து திரைப்படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

,இந்த திரைப்படத்தில் ரஜினியை கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியில் ஜெயராமன் நடிக்க வேண்டியிருந்தது தமிழ் சினிமாவில் உச்சநட்ச்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தர்பார் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது என்றே கூறலாம், இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு … Read more

2020-பொங்கல் தர்பார் பொங்கல்.! 2021-அண்ணாத்த பொங்கல்.!

வருகின்ற பொங்கல் அன்று ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணியில், விவசாய கதையம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா, புனே … Read more

சூப்பர் ஸ்டாரின் மகளின் வீட்டில் என்ன விசேஷம் தெரியுமா.!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் 1,2,3,4 என்று கடந்து இன்று எங்கள் மகனுக்கு 5 வயதாகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.  தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் முதலில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியவர். அதனையடுத்து 2010ல் கோவா படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார். அதனையடுத்து 2014ல் தனது தந்தையை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி இயக்குநரானார். 2010ல் அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் … Read more

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி..!

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸின் அடுத்த முயற்சி. உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஒரே விஷயம் கொரோனா. தற்போது மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் நடிகரான ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து அவர் மீண்டும் உயிரை பணயம் வைத்து … Read more

ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம்! – இயக்குனர் பேரரசு

ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம் என இயக்குனர் பேரரசு ட்வீட். இந்தியாவில் கொரோனா  தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனையடுத்து, பிரபலங்கள் பலரும், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகை பொருட்கள் வழங்கும் … Read more

ஹிந்தி டிவி ரேட்டிங்கில் தாறுமாறான சாதனை படைத்த தர்பார்!

ஹிந்தி டிவி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி தர்பார் திரைப்படமானது, ஸ்டார் கோல்டு டிவியில் ஒளிபரப்பப்பட்டது.  ஹிந்தி தொலைக்காட்சிகளில் ஒளிபராப்பான மற்ற ஹிந்தி படங்களை விட, இப்படம் டேட்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. … Read more

திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக அளித்த சூப்பர் ஸ்டார்!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸை தடுக்கும் பணிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை ரஜினிகாந்த் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக  வழங்கியுள்ளார்.