நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்த எம்.பி ஹேமாமாலினி!

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அதன் ஒரு பகுதியாக இன்று  நாடாளுமன்ற வளாகத்தை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அணுராக் தாகூர் ,எம்.பி ஹேமமாலினி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்தனர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தை பாரதிய  ஜனதா கட்சியை சார்ந்த சில எம்.பிகளும்  இந்த செயலில் ஈடுபட்டனர்.வளாகத்தை சுத்தம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஹேமமாலினி அடுத்த வாரம் தனது தொகுதியான மதுராவிற்கு சென்று தூய்மை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார். … Read more