அதிர்ச்சி தகவல்.! 2020 – 2021 நிதியாண்டில் இந்தியாவின் GDP நெகட்டிவ் விகிதத்தில் இருக்கும்.!

கொரோனா தொற்று பரவலால் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான ஜிடிபி (GDP – Gross Domestic Product )  எதிர்மறையான அதாவது நெகட்டிவ் விகித சராசரியில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்கிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.  அவர் மேலும், கூறுகையில், ‘ கடந்த 2 மாதமாக தொடர்ந்த ஊரடங்கினால் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழித்துறை … Read more

1992 க்கு பிறகு இந்த அளவு ஜிடிபி சரிவை சந்தித்த சீனா.! இதுவே முதல் முறை.!

சீனாவின் உள்நாட்டு மொத்தம் உற்பத்தி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8% குறைவு. சீனாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா வைரசால் பெரும் இழப்பீடை சந்தித்து தற்போது அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 84 சதவீதத்திற்கு மேல் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு மொத்தம் உற்பத்தி ஜிடிபி (Gross domestic product) வளர்ச்சி விகிதம் 2020 … Read more