சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படம் நிகழ்த்திய சாதனை !

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக  வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது “நம்ம வீட்டு பிள்ளை” படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படம் அண்ணன் ,தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்க பட்டுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசைஅமைத்துள்ளார்.இந்த படம் தற்போது பல குடும்ப ஆடியன்ஸுகளை கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த … Read more

இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி 64 பூஜா ஹேஷ்டாக் ! ட்ரெண்ட் செய்து கொண்டாடும் ரசிகர்கள் புகைப்படத்துடன் இதோ !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவரை நடிப்பில் விரைவில் “பிகில்” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் காண வெறித்தனத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.இதையடுத்து இந்த படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக கத்தி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தளபதி 64 என்று அழைக்க படும் அந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு … Read more

நெல்லையில் தனுஷ் ரசிகர்கள் செய்ய இருக்கும் மாஸான செயல் !குவியும் பாராட்டு

நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் .இவர் தற்போது நடிப்பில் நாளை “அசுரன்” படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இந்நிலையில் தனுஷ் இந்த படத்தில் இரட்டை வேடம் எடுத்து நடித்துள்ளார். இந்த படத்தில் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கியது.இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் தற்போது பேனர் கலாசாரத்தை ஒழிக்க ஒரு மாஸான காரியத்தை செய்ய இருக்கிறார்கள். மேலும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த … Read more

வாழ்த்துக்கள் நண்பா என்று லோகேஷ் கனகராஜிற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இசை அமைப்பாளர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் கார்த்தியை வைத்து “கைதி” படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அந்த படம் ஆக்சன் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் சாம்.சி .எஸ்  இசை அமைத்துள்ளார். இந்நிலையில் சாம் சி.எஸ் தற்போது அவருடைய ட்விட்டர் பகுதியில் , இன்று பூஜையுடன் தொடங்க இருக்கும் “தளபதி 64”  படத்தில் இயக்க இருக்கும் லோகேஷ் … Read more

கனவுகள் நிஜமாகும் ! சாந்தனு நன்றி ட்விட் !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில்”பிகில்” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் விஜயும் கலக்கலாக பேசி அசத்தினார். இந்த படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி இணைந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சாந்தனுவும் முக்கிய ரோலில்  நடிக்க இருப்பதாக தற்போது ஒரு அதிகார … Read more

இவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவா !வைரலாகும் புகைப்படம் !

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் வெற்றி தான்.இந்நிலையில் இவர் “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து புகழ் பெற்றார். இந்த படம் அவருக்கு பல விருதுகளையும் குவித்தது.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது “நம்ம வீட்டு பிள்ளை” படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முதல் முறையாக தனது அம்மாவுடன் … Read more

மூன்று ஹீரோயின்களுடன் இரண்டு கதாபாத்திரத்தில் களமிறங்கிய ஸ்ரீகாந்த் !

நடிகர் ஸ்ரீகாந்த் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் .இவர் கோலிவுட் சினிமாவில் “ரோஜா கூட்டம்’ படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் அடித்து புகழ் பெற்றார். இந்நிலையில்  இவர் தற்போது பார்த்தீபன் இயக்கத்தில் “மிருகா”  எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் பற்றி ஸ்ரீ காந்த்  சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில், “இந்த படத்தில் எனக்கு இரண்டு கதாபாத்திரம் என்றும் நல்லவன் .கெட்டவன் என்ற … Read more

புன்னகை அரசி சினேகாவின் அழகிய வளைகாப்பு புகைப்படங்கள் !

நடிகை சினேகா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். இவருக்கு கோலிவுட் சினிமாவில் ஒரு மிகபெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் இருக்கிறார். தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக சினேகா கர்ப்பமாக இருக்கிறார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள் … Read more

சந்தானத்தின் அடுத்த படத்தின் ஹீரோயின் இந்த சீரியல் நடிகையா !

நடிகர் சந்தானம் கோலிவுட் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்.இவர் தற்போது பல படங்களில் ஹீரோ கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “தில்லுக்கு  துட்டு2 ” மற்றும் “ஏ 1″படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிஙகர் சந்தானம் அடுத்ததாக ஆர் .கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரங்கூன் படநடிகை சனா புல்பக் நடிக்க … Read more

வனிதா பேசும் போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன் ! நடிகை கஸ்தூரி ட்விட் !

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் இருந்தார்கள். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் நடிகை வனிதா இரண்டு முறை உள்ளே சென்று விட்டு வெளியேறியுள்ளார்.இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்த கஸ்தூரி தற்போது வனிதாவை பார்த்து வாத்து என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் அந்த பிரச்சனை இவர்கள் இருவரும் வெளியேறிய பிறகும் தொடர்ந்தது.இந்நிலையில் நடிகை … Read more