#T20 World Cup 2022: ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்கு.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் தகுதிச்சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது, இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பை தொடரில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங். ஐசிசி டி-20 உலககோப்பையயின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ … Read more

ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா உறுதி.!

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி, இன்று இலங்கை அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு போட்டி தொடங்கும் 19 மணி நேரத்திற்கு முன்னதாக … Read more