செருப்பை சுமக்கும் பழக்கம் பாஜகவினருக்கு இருக்கலாம்.! எங்களுக்கில்லை.! தெலுங்கானா அமைச்சர் காட்டம்.!

குஜராத்திகளுக்கு செருப்பை சுமக்கும் பழக்கம் இங்கு உள்ள பாஜகவினருக்கு இருக்கலாம். ஆனால் எங்களுக்கு அது தேவையில்லை. – தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்.  பாஜகவில் ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை பேரம் பேசியதாக பாஜகவினர் மீது விமர்சனம் எழுந்தது. இதுதொடர்பாக 4 எம்எல்ஏக்களிடம் 400 கோடி வரையில் பேரம் பேசப்பட்டது என புகார்கள் எழுந்தது . இது தொடர்பாக தெலுங்கானா தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி.ராமராவ் பாஜகவினர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், … Read more