டி20-பேட்டிங்க் தரவரிசை வெளியீடு..!விராட் ஏமாற்றம்

டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளு இடையிலான டி20 தொடர் ஆனது ஞாயிறன்று நிறைவடைந்தை அடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

அதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்குக்கான தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால் ஒரு புள்ளிகள் இறங்கி விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சார்மா  662 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த சில டி20 ஆட்டங்களில் கலக்கலாக ஆடிய கே.எல் ராகுல் 2வது இடத்தை பிடித்து அதிலே நீடிக்கிறார். மேலும் பாகிஸ்தான் அணியின்  பாபர் அஸாம் தான் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து அதிலே நீடிக்கிறார். பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியப் பந்துவீச்சாளர் ஆன பூம்ரா 12வது இடத்தில் நீடிக்கிறார்.

kavitha

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

1 hour ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

2 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

2 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

2 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

2 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

2 hours ago