லாஸ்லியாவின் அட்டகாசமான புகைப்படம்.!

நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் .அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டாகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதோ அந்த பபுகைப்படம்.

 

View this post on Instagram

 

Sometimes we are like tissue papers & I am happy for that

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.