தமிழ் ராக்கர்ஸில் சிவகார்த்திகேயன் படம் !அதிர்ச்சியில் உறைந்த படக்குழு !

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது “மிஸ்டர்.லோக்கல் ” படம் வெளியாகி பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்த படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திரைத்துறையில் உள்ள பலருக்கும் மிக பெரிய சவாலாக இருந்து வருகிறது.எந்த நடிகரின் படம் வந்தாலும் வந்த முதல் நாளே இணையத்தில் வெளியிட்டு விடுகிறது.தற்போது சிவகார்த்திகேயனின் “மிஸ்டர்.லோக்கல்” படத்தையும் தற்போது திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட்டுள்ளது.இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

Leave a Comment