மதகுரு மற்றும் பாதிரியார்களால் கன்னியாஸ்திரிகள் பாலியல் கொடுமைக்கு ஆளாவது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் சென்றுள்ள போப் பிரான்சிஸ், அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸ் திருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடைபெறுவது உண்மைதான் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் , சில மதகுருமார்கள் , பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குக்கின்றனர். இப்படி குற்றச் செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…