தளபதி விஜயின் சர்க்கார் படமானது தீபாவளியன்று வெளியானது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பலர் இந்த படம் குறித்து பலவாறு பேசியுள்ளனர்.
இந்த படத்தில் எதிர்மறையான கருத்துக்கள் உள்ளதால் இந்த படம் சென்னையில் ரூ.10 கோடி கூட வசூல் வராது என்று பலரும் கூறியுள்ளனர். இதனையடுத்து இந்த இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.13.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சர்கார் படம் குறித்து இவ்வாறு பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது சர்கார் படம்.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…