SakshiAgarwal

அறுவடைக்கு தயாரான சாக்ஷி…அழகு கொஞ்சும் நெட்டிசன்கள்.! ஒவ்வொன்றும் ஒரு ரகம்

By

தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமவை மிரளவைத்த இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.

   
   
Sakshi Agarwal
Sakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]

தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். கடைசியாக நடிகை சாக்ஷி அகர்வால் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Sakshi Agarwal
Sakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]

இதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது, கேரள பெண் குட்டி போல, பாவாடை மற்றும் ஜாக்கெட்டு அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

மண்ணை கவ்விய ஜப்பான்…விண்ணை தொட்ட ஜிகர்தண்டா டபுள் X.!!

Sakshi Agarwal
Sakshi Agarwal [Image source :instagram/Sakshi Agarwal]

இந்த புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட சாக்ஷி, எனது இன்ஸ்டாஆதரவாளர்களுக்கு இது என்னிடமிருந்து ஒரு சிறப்பு பரிசு. உங்களுக்காக மட்டும் இன்னும் நிறைய வித்தியாசமான தோற்றங்களில் வர காத்திருக்கவும் எனது வரவிருக்கும் மலையாளப் பாடலிலிருந்து ஒரு சிறிய தோற்றம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Dinasuvadu Media @2023