Categories: உலகம்

சச்சின் டெண்டுல்கர் படத்தை மாற்றி பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர்…!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை பதிவிட்ட பிரதமரின் உதவியாளரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 
பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருப்பவர் நயீல்-உல்-ஹக். இவர் தனது டிவீட்டர் பக்கத்தில் 1969 ம் ஆண்டு என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.  கருப்பு வெள்ளையாக இருக்கும் அந்த புகைப்படத்தை இது தான் பிரதமர் இம்ரான்கான் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அனால்,உண்மையில் அந்த புகைப்படமானது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களது இளம் வயது புகைப்படம் ஆகும். அவரது இந்த செயலால் நெட்டிசன்கள் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

9 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

21 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago