#BREAKING: குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000…, திமுக அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் ரேஷன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

திருச்சி சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் மாநாட்டில் பேசிய முக ஸ்டாலின், 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டதின் கீழ்  கல்வி , சுகாதாரம், நீர்வளம், பொருளாதாரம், சமூகநீதி, நகர்புறவாளர்ச்சி மற்றும் ஊரக கட்டமைப்பு என 7 துறைகளின் பல்வேறு விதமான அறிவிப்புகளை மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

அதில், தமிழ்நாட்டில் ரேஷன் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். ரேசன் கடைகள் மூலம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மனித கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான  கல்வி உதவி தொகை 2 மடங்காக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

murugan

Recent Posts

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

52 seconds ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

17 mins ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

36 mins ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

46 mins ago

விடுமுறையில் செம கலெக்ஷன்! வசூலில் மிரட்டி விட்ட ரத்னம்!

Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால்  நடிப்பில்…

1 hour ago

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…

1 hour ago