சில மணி நேரத்தில் புறப்பட இருக்கும் ராக்கெட்.! அதிபர் முதல் மக்கள் வரை காத்திருக்கும் காட்சி.!

இன்னும் சில மணி நேரத்தில் புறப்பபடும் இருக்கும் ராக்கெட்,இன்று கண்டிப்பாக புறப்படும் என்று நம்பிக்கை .

தனியார் விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரும் மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

ஆனால் மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அந்த திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. மேலும், அந்த ராக்கெட் வரும் மே 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்திறந்த நிலையில் தற்போது 2 வீரர்களை சுமந்து கொண்டு இன்று ராக்கெட் விண்ணில் பாயதயராக உள்ளது . இன்னும் சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் புறப்பட இருக்கிறது. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3.22 க்கு புறப்புடிறது இதற்காக அவளோடன் அனைவரும் காத்திருக்கிறார்கள்.இன்று கண்டிப்பாக இது புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.