45 வருடங்கள் கழித்து உருவாகும் சிகப்பு ரோஜாக்கள்-2 ..?

45 வருடங்கள் கழித்து உருவாகும் சிகப்பு ரோஜாக்கள்-2 ..?

சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1978 ம் ஆண்டு இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள் இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் நடித்திருந்தார், இந்த திரைப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படமாக உருவாகியது, மேலும் மக்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது என்றே கூறலாம், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் அந்த இரண்டாம் பக்கத்தில் சிம்பு நடிப்பதாகவும் இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

]]>

Latest Posts

விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது - அமைச்சர் தங்கமணி
வேளாண் மசோதாவை எதிர்த்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம்.!
கேரளாவில் இதுவரை 95,702 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.!
சென்னையில் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா..!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 60 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை 4,86,479 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ்.!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 கொரோனா.! 60 பேர் உயிரிழப்பு.!
"கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!"- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!
‘ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது திமுக’ - அமைச்சர் கடம்பூர் ராஜூ.!