பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி? டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு…

சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான பிரியங்கா மகன் ரெய்ஹான் ராஜீவ் வத்ராவுக்கு, 19 வயதாகிறது. இவர் தனக்கென ஒரு, ‘டுவிட்டர்’ கணக்கு துவங்கியுள்ளார். அதில், 12,000க்கும் அதிகமானவர்கள், அவரை பின்பற்றுகின்றனர்.இவருக்கும் அரசியலில் ஈடுபாடு அதிகம்.

தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு கட்சியில் பதவி கொடுத்திருப்பதை போல, பிரியங்காவின் மகன்  ரெய்ஹானுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என, சில காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். தி.மு.க.,வைப் போல, காங்கிரசிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதால், விரைவில் பிரியங்காவின் மகனுக்கும் பதவி கிடைக்கும் என்று, சொல்லப்படுகிறது. இவருக்கு காங்கிரஸ் மாணவர் அணியின் தலைவர் பதவி இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Kaliraj

Recent Posts

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

1 hour ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

1 hour ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

1 hour ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…

2 hours ago

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…

2 hours ago