டெல்லி & மும்பை பெட்ரோல், டீசல் விலை.!

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.40 வும், டீசல் லிட்டர் ரூ.80.53க்கும் விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.

இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 5 பைசா உயர்ந்து , ரூ.80.43-ஆகவும், டீசல் விலை ரூ.80.40-இல் இருந்து 13 காசுகள் அதிகரித்து ரூ.80.53-ஆகவும் இருந்தது. மேலும் மும்பையில் பெட்ரோல் விலை ரூ.87.19-ஆகவும், டீசல் விலை ரூ.78.83-ஆகவும் விற்பனையாகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.