மக்கள் செல்வனின் லாபம் படத்தின் டிரைலர் அப்டேட்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் டீசர் வருகின்ற  22ம் தேதி வெளியாகும் என்று பாடலுக்கு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லாபம். எஸ். பி. ஜனநாதன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ணி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் புகைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறும் வேலகைகள் சமீபத்தில் நடந்தது இந்நிலையில் தற்பொழுது இந்த லாபம் திரைப்படத்தின் டிரைலரை  வருகின்ற 22 ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.