நடிகர் இயக்குனர் கதாசிரியர் என பன்முகம்கொண்ட திரைபிரபலம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் படங்களை ரசித்து எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்கி நடித்து 1993ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உள்ளே வெளியே. இப்படம் விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நன்றாக ஓடியது.
சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பார்த்திபன் தெரிவித்தார். இதில் நடிக்க போகும் நட்சத்திரங்களை தேடி வருவதாக கூறியிருந்தார். தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மேலும் மம்தா மோகன்தாஸ், ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…