‘ஒத்த செருப்பு-size 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்..??- பார்த்திபன் கேள்வி..!!

ஒத்த செருப்பு சைஸ் 7 ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. மேலும் தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படம் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ள … Read more

பார்த்திபனுடன் உள்ளே வெளியே ஆடப்போகும் சமுத்திரக்கனி

நடிகர் இயக்குனர் கதாசிரியர் என பன்முகம்கொண்ட திரைபிரபலம் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் படங்களை ரசித்து எடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் இயக்கி நடித்து 1993ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உள்ளே வெளியே. இப்படம் விமர்சகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நன்றாக ஓடியது. சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பார்த்திபன் தெரிவித்தார். இதில்  நடிக்க போகும் நட்சத்திரங்களை தேடி வருவதாக கூறியிருந்தார். தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி நடிக்க … Read more

தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் – இயக்குனர் பார்த்திபன்

பிரபல இயக்குனர் பார்த்திபன் பெரியார் விருதை அண்மையில் பெற்றுள்ளார். இதை குறித்து அவர் பேசும் பொழுது தான் பெரியாரை வாழ்த்தி வணங்கி துவங்கியதாக கூறியுள்ளார். இதை பற்றி கேணி படக்குழு சந்திப்பில் பேசுகையில், ‘பிள்ளையாரை செருப்பால் அடித்த பெரியாரை நான் செருப்பால் அடிப்பேன்’ என்று கூறியிருந்ததாக சுட்டிக்காட்டினார். இப்படி பேசுவது தனி பட்ட நபரின் கருத்து என்றும் இதனால் யாரையும் தரைகுறைவாக நடத்த அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை வாட்டி வதைப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.