தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் பாகிஸ்தானில் முதல்முறையாக செனட் அவை உறுப்பினராக தேர்வாகி உள்ளார். சிந்து மாகாணத்தில் உள்ள நகர்பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 39 வயதான பெண் கிருஷ்ண குமாரி கோலி.
இவர் பிலாவால் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில், சிந்து மாகாணத்தில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இஸ்லாமியர்கள் நிறைந்த பாகிஸ்தானில், செனட் அவைக்கு தேர்வாகும் இந்து மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண் என்ற வரலாற்றை படைத்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் ரத்னா பஃக்வந்தாஸ் என்ற இந்து பெண் செனட் அவைக்கு தேர்வாகி இருந்தார். பாகிஸ்தான் செனட் அவைக்கு தேர்வாகும் முதல் இந்துப் பெண் என்ற வரலாற்றை இவர் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…