Categories: சினிமா

விஜய் பார்க்காத துரோகமும் இல்ல! விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று, அஜித் ரசிகர்கள் #RIP actor vijay என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர். அஜித் ரசிகர்கர்களின் இந்த செயல், விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்ததுடன், திரைத்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ரசிகர்களின் இந்த செயலை எதிர்த்து, பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் ரசிகர்கள் #longlifevijay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு, திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகரும், விஜயின் நெருங்கிய நண்பருமான நடிகர் சஞ்சீவ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ விஜய் பார்க்காத துரோகமும் இல்ல…. விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல… இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் ஜோசப் விஜய் #longliveVIJAY என்று பதிவு செய்திருக்கிறார்.

 

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

3 mins ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

3 hours ago

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

10 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

15 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

16 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

16 hours ago