வியட்நாமைச் சேர்ந்த திருநங்கை தாய்லாந்து நாட்டின் பட்டாயா (PATTAYA) நகரில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்றார். அழகிப் போட்டிக்காக அமைக்கப்பட்ட பிரமாண்டமான மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விதவிதமான உடையலங்காரங்களில் திருநங்கைகள் ஒய்யார நடைபோட்டனர்.
அழகிப்பட்டம் வென்ற வியட்நாம் திருநங்கையான குயன் ஹெங் கியாங்(Nguyen Houng Giang) உலக அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இப்போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஆஸ்த்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் வென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…