குரங்கு அம்மையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

குரங்கு அம்மையைத் தவிர்க்க அரசு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பட்டியலிட்டுள்ளது.

குரங்கு காய்ச்சலைத் தவிர்க்க செய்ய வேண்டியவை:

  1. பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தவும்
  2. சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும்
  3. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அருகில் மாஸ்க்  மற்றும் கையுறைகளை அணியுமாறு அரசாங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

குரங்கு காய்ச்சலைத் தவிர்க்க செய்யக்கூடாதவை:

  1. பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் ஆடைகள் மற்றும் படுக்கைகளைப் பகிர்ந்துகொள்வது
  2. பாதிக்கப்பட்ட மற்றும் நோய்த்தொற்று இல்லாதவர்களின் துணிகளை ஒன்றாக துவைப்பது
  3. ஒருவருக்கு அறிகுறிகள் இருந்தால் வெளியே செல்வதற்கு எதிராக அரசாங்கம் எச்சரித்ததுள்ளது.
author avatar
Varathalakshmi

Leave a Comment