அர்ஜுன் தாஸ் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு,தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் வெளிவரரவிருந்த மாஸ்டர் படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசுகையில் மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்து விட்டதாகவும் ,செம மாஸ்ஸாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.மேலும் டிரைலர் ஸ்பெஷல் தினத்தன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.இதனை ரசிகர்கள் விஜய் பிறந்த நாளன்று வெளியாகும் என்று கருதியுள்ளனர்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…