சுழல் பந்தில் சுருண்ட அணிகள்….இளம் காளையின் சுழலில் சிக்கி தவிப்பு………..அடுத்த ஷேன் வார்ன்…!!

18 வயதான இளம் லெக்ஸ்பின்னர் லாய்ட் போப் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசோப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னுக்குப் பிறகு ஒரு ஜீனியஸ் பவுலரை உருவாக்க ஆஸ்திரேலியா திணறி வரும் இந்த நிலையில் இந்த இளம் காளை  7 விக்கெட்டுகளை வீழ்த்தி 87 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணியின் 18 வயது இளம் வீரர் லெக்ஸ்பின்னர் லாய்ட் போப் குவீன்ஸ்லாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த இளம் காளை சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஓவலில் முதல் நாள் ஆட்டத்தில் குவீன்ஸ்லாந்து அணி காளையின் லாய்ட் போப்பின் சுழலைச் சமாளிக்க முடியாமல் 231 ரன்களுக்குச் சுருண்டது. இதுல என்னன அடிலெய்ட் ஓவல் பிட்ச் வேகப்பந்து, ஸ்விங்குக்குச் சாதகமாக இருக்கும் இந்த நிலையில் முதல் நாளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது லாய்ட் போப் மீது அதிக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த இளம் காளை லாய்ட் போப் ஏற்கெனவே நியூசிலாந்தில் நடந்த யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 35 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த காளை 24வது ஓவர்தான் பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை எடுத்து அசத்திய காளை சாம் ஹியாஸ்லெட்டை வீக்கெட்டை வீழ்த்தியது.டெஸ்ட் வீரர் ஜோ பர்ன்ஸ் அரைசதம் எடுக்க ஜாக் வில்டர் ஸ்மித்தும் துணை நிற்க ஸ்கோர் 133/4 என்று இருந்தது, ஆனால் அதன் பிறகு சுதரித்து கொண்ட காளை லாய்ட் போப் கூக்ளியை நன்றாக திருப்ப அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 87 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஷெஃபீல்ட் ஷீல்டில் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இளம் வயதில் கைப்பற்றிய சாதனையை நிகழ்த்தினார்.

இவருடைய  இந்தப் பந்து வீச்சு அதுவும் வேகப்பந்துக்கு சாதக ஆட்டக்களத்தில் சமர்த்தியமாக சாதித்துள்ளது.இந்த இளம் வீரரை கண்ட நிபுணர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இவருடைய இந்த ஆட்டம் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னாரை நினைவுபடுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு இன்னொரு ஷேன் வார்னாராக இந்த இளம் காலை உள்ளது.
DINASUVADU
kavitha

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

2 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

3 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

5 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

6 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

6 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

6 hours ago