6 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த 'காட்டுப்பயலே' பாடல்.!

6 மில்லியன் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த 'காட்டுப்பயலே' பாடல்.!

சூர்யாவின் காட்டுப்பயலே பாடல் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இயக்குநர் சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "சூரரை போற்று". கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு "காட்டுப்பயலே" பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இடம் பெற்றது.

இந்த நிலையில் தற்போது காட்டுப்பயலே பாடல் 6மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த பாடல் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

Latest Posts

#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!
விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி - டி.ஆர்.பாலு
20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!