பேய் படங்களையும் திகிலோடு சேர்த்து காமெடி கலந்து திரைக்கதை அமைத்து அதனை மக்கள் ரசிக்கும் படி அமைத்து ஹிட்டாக்குவதில் ட்ரெண்ட் செட்டராக இருப்பவர் நடிகர் – இயக்குனர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பு இயக்கத்தில் முனி, காஞ்சனா, காஞ்சனா-2, ஆகிய மடங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமாக காஞ்சனா – 3 (முனி-4) தயாராகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லர் முழுவதும் வயதான தோற்றத்தில் மிரட்டி உள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
DINASUVADU
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…