இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்.! லாட்டரியில் “க்யூஎக்ஸ் 50” காரும் , ரூ.39 லட்சம் பரிசுத்தொகை .!

  • இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
  • ரீஜித் ரூ.1800 கொடுத்து வாங்கிய சிறப்பு லாட்டரி சீட்டில் “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம் பரிசு தொகை கிடைத்து உள்ளது.

இந்தியாவை சார்ந்த ஸ்ரீஜித் என்பவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.துபாயில் வருடாவருடம் ஷாப்பிங் திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஸ்ரீஜித் ரூ.1800 கொடுத்து  சிறப்பு லாட்டரி சீட்டு வாங்கி வந்து உள்ளார்.

இந்த லாட்டரி குலுக்கலில் தினமும் “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம்பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்தவருடமும் துபாயில் நடைபெற்ற 25-வது ஆண்டு ஷாப்பிங் திருவிழாவிற்கு சென்றபோது ஸ்ரீஜித் வழக்கம்போல சிறப்பு லாட்டரி சீட்டு வாங்கி உள்ளார்.

இதை தொடர்ந்து ஸ்ரீஜித் வாங்கிய சிறப்பு லாட்டரி சீட்டுக்கு “க்யூஎக்ஸ் 50” எனப்படும் கார் ஒன்றும் ,ரூ.39 லட்சம்பரிசு தொகை விழுந்து உள்ளது. இந்நிலையில் இது குறித்து ஸ்ரீஜித் கூறுகையில் ,எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.தற்போது என் மனைவி கர்ப்பமாக உள்ளார்.எனவே இந்த பரிசு தொகை எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் என கூறினார்.

 

murugan

Recent Posts

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

2 mins ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

27 mins ago

விஜய் மகன் இயக்கும் படத்தில் நடிக்கிறீங்களா? கவின் சொன்ன பதில்!!

Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…

37 mins ago

சமூக பொறுப்பு குறித்து நல்லா பேசுறீங்க.. வாக்களிக்க வராதது ஏன்? ஜோதிகா நச் பதில்.!

Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…

1 hour ago

ஹெட் மாதிரி கோலி விளையாடினாள் போதும் உடனே மக்கள் விமர்சிப்பாங்க! இர்பான் பதான் காட்டம்!

Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…

1 hour ago

தேர்தல் சமயம்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.? உச்சநீதிமன்றம் கருத்து.!

Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…

1 hour ago