‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் விஜய்யின் பக்கத்து வீட்டு பெண்ணாக நடித்த சிறுமியா இது.? இவ்வளவு வளர்ந்துட்டாங்களே.?

அழகிய தமிழ் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதிதாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கடந்த 2007-ம் ஆண்டு தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் அழகிய தமிழ் மகன்.பரதன் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரேயா , சந்தானம்,நமீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .அதிலும் விஜய்யின் பக்கத்து வீட்டு பெண்ணாக குழந்தை நட்சத்திரம் நிவேதிதா நடித்திருந்தார்.

கவிதை கூறி பரிசு வாங்கி விஜய்யிடம் கொடுக்கும் காட்சி அனைவரது மனதிலும் இடம் பெற்றது .தற்போது குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதிதா வளர்ந்துள்ளார் . தற்போது சிறுமி நிவேதிதாவின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

nivethitha

nivethitha