கவினை காதலிப்பது உண்மையா…? லாஸ்லியா கூறிய பதில்..!

நடிகை லாஸ்லியாவிடம் ஒரு பேட்டியில் கவின் மற்றும் உங்களுக்கு இடையே உள்ள உறவை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு அதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பிக்பாஸ் மூன்றாவது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கலந்து கொண்டவர்கள் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற்வர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இவர்கள் இவருவம் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் செய்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் தற்போது வரை தங்கள் காதலை குறித்த எந்த தகவலையும் கூறவில்லை. இருவரும் மிகவும் பிசியாக படத்தில் நடிக்க கமிட் ஆகிவருகிறார்கள்.

ஆம் நடிகர் கவின் லிப்ட் என்ற படத்திலும் நடிகை லாஸ்லியா கூகுள் குட்டப்பன் மற்றும் பிரெண்ட்ஷிப் என்ற படத்திலும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை லாஸ்லியாவிடம் ஒரு பேட்டியில் கவின் மற்றும் உங்களுக்கு இடையே உள்ள காதலை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு எனக்கும் கவினிற்கும் இருப்பது எனது தனிப்பட்ட விஷயம் அதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் நடிக்கும் படத்தை பற்றி என்னிடம் கேளுங்கள் நான் கூறுகிறேன்.

அதற்குப் பிறகு அவரிடம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நடிகர் தர்ஷனை அண்ணன் அண்ணன் என்று அழைத்து விட்டு தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் எதற்கு …?  என்று கேட்டவுடன் அதற்கு லாஸ்லியா “அதுவும் எனது தனிப்பட்ட விருப்பம் இது சினிமா. படத்தில் இருவரும் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து விட்டு அதன் பின்னர் அதிலிருந்து வெளியே வரப்போகிறோம் என்று கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

24 mins ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

1 hour ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

1 hour ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

2 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

2 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

2 hours ago