INDvsSA:அதிக முறை தொடக்க வீரராக களமிறங்கிய பட்டியலில் ஹிட்மேன் ..!

இந்தியா , தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 176 , அகர்வால் 215 ரன்கள் அடித்தனர்.
இதை தொடர்ந்து இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 431 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக டீன் எல்கர் 160 , குவின்டன் டி காக் 111 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கெட்டை பறித்தார்.
இன்று 71 ரன்கள் வித்தியாசத்துடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது. இன்று  தொடக்க வீரராக ரோஹித் களமிறங்கி உள்ளார்.இந்நிலையில் ரோஹித் இதுவரை தொடக்க வீரராக 200 போட்டிகளில் களமிறங்கி உள்ளார்.மேலும் ரோஹித் தொடக்க வீரராக முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் களமிங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்திய வீரர்களில் 200 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய பட்டியலில் ரோஹித் 8 -வது இடத்தில் உள்ளார்.
சேவாக் – 388
சச்சின் – 342
கவாஸ்கர் – 286
தவான் – 243
கங்குலி – 237
கம்பீர் – 228
ஸ்ரீகாந்த் – 217
ரோஹித் – 200 *

murugan

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

2 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

2 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

3 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

3 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

3 hours ago