சுவையான மொச்சை வடை செய்வது எப்படி?

நாம் அதிகமாக  நேரங்களில், தேநீருடன் ஏதாவது நொறுக்குத்தீனி உண்பது  வழக்கம்.  தற்போது இந்த பதிவில் சுவையான மொச்சை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • பெரிய மொச்சை  – அரை கப்
  • வெங்காயம் -ஒன்று
  • வேக வைத்த -உருளைக்கிழங்கு 1
  • பச்சை மிளகாய் -2
  • மஞ்சள்தூள் -கால் தேக்கரண்டி
  • மிளகாய் தூள் -அரை தேக்கரண்டி
  • சோம்பு தூள் -கால் தேக்கரண்டி
  • சோள மாவு -ஒரு தேக்கரண்டி
  • உப்பு -சிட்டிகை
  • எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை

முதலில் மொச்சையை பத்து மணி நேரத்திற்கு ஊற வைக்கவேண்டும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த கலவையுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசிக்கவேண்டும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், சோள மாவு மற்றும் உப்பு போட்டு செய்ய வேண்டும்.  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான மொச்சை வடை தயார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Tags: Snacksvadai

Recent Posts

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 mins ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

5 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

5 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

6 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

6 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

7 hours ago