சின்ன பொண்ணு ட்ரெஸ்.! அமலா பாலின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் இதோ…

நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக ‘கடவார்’ என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

amala-paul-bhavinder-singh

அண்மையில், இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அமலாபால், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Amala Paul 3

தற்போது, சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். ஒரு சிறிய விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள அமலா பால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இதையும் படியுங்களேன்- இன்னும் கொஞ்சம் நெருங்கி இருந்தா போஸ்டர் வேற லெவல்.! பேச்சிலர் நாயகியின் அடுத்த ஆட்டம்…

Amala Paul 7

இப்பொது, வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அமலாபால் சின்ன பொண்ணுங்க அணியும் மஞ்சள்  நிற உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment