கொளுக்மொளுக்கென இருந்த பூனம் பாஜ்வா தனது உடல் எடையை குறைத்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் பரத் நடித்த சேவல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதனையடுத்து தெனாவட்டு, தம்பிக்கோட்டை, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் சமீப காலமாக கவர்ச்சி வேடங்களிலே அதிகமாக நடித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்தும், பழைய புகைப்படங்களை வெளியிட்டும் தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பூனம் பாஜ்வா தனது உடல் எடையை குறைத்து கொண்ட கவர்ச்சியான அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கொளுக்மொளுக்கென இருந்த இவரது தற்போதுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
View this post on Instagram
#belatedhappyyogaday#Good morning 🌞#✨✨💛☀️🦋🪐🍀💞🌻# #morningmindlove # wishyoumanyblessings#🦋🦋🦋🦋🦋💕💕💕💕💕💕