நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிகவும், எளிமையான தலைக்கணம் இல்லாத ஒரு நடிகர். இவரது இந்த குணம் தான் மக்கள் ‘மக்கள் செல்வன்’ என அழைக்க காரணமாகிற்று. மற்ற நடிகர்களுக்கு, தல, தளபதி, சூப்பர் ஸ்டார் என பல பெயர்கள் இருந்தாலும், மக்களின் பேராதரவுடன் போற்றபட கூடிய ஒருவர் இவர்தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், மிகவும் தாழ்மையாக நடந்து கொள்வதில் இவருக்கு இணை இவர் தான்.
இவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சங்க தமிழன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் இவரது ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…