குரங்கு அம்மை நோயாளிகளுக்கான வழிகாட்டுதல்கள்

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான வழிகாட்டுதலை மையம் வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை என்பது ஒரு ஜூனோசிஸ் வைரஸ் ஆகும். இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பெரியம்மை நோயாளிகளிடம் காணப்படுவதைப் போன்ற அறிகுறிகளுடன் காணப்படுகிறது.

21 நாள் தனிமைப்படுத்தல், மாஸ்க் அணிதல், கை சுகாதாரத்தைப் பின்பற்றுதல், காயங்களை முழுமையாக மூடி வைத்தல் மற்றும் முழுமையாக குணமடையும் வரை காத்திருப்பது ஆகியவை வழிகாட்டுதல்களில் அடங்கும்.

தேசிய தலைநகரில் குரங்கு அம்மையின் தொற்று ஓன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை நான்காக உள்ளது.

 

 

author avatar
Varathalakshmi

Leave a Comment