மாதவன் தமிழில் நடித்தது சில படங்கள் என்றாலும் இன்னும் மனதில் ஆழப்பதிந்திருக்கும். அலைப்பாயுதே முதல் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா வரை அவரின் முக்கிய படங்கள் பல உண்டு.
பாலிவுட் பக்கம் சென்றுவிட்ட அவர் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினாலும் அவ்வப்போது தமிழிலும் தலைகாட்டி வருகிறார்.தற்போது அவர் இஸ்ரோ விஞ்ஞானியின் படத்தில் நடிக்கிறார்.
ஓய்வு பெற்ற மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறுபடமாக்கப்படுகிறது. இதில் மாதவன் நம்பியாக நடிக்கிறார். இதற்கு அந்த விஞ்ஞானி, மாதவன் என் கேரக்டரை உள்வாங்கிய விதம் பிரம்மிப்பாக இருந்தது.
அவர் என் வாழ்க்கையில் வலிகள், போராட்டம், பாதிப்புகள் என பலவற்றை தெரிந்து வைத்திருக்கிறார். அவர் என்னை போல மாறியிருப்பதை திரையில் பார்க்க காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…