இந்திய கிரிக்கெட் வீரர் டோனி போல மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் பைக்குகள் மீது மிக ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் தான் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக பைக் ஒன்றை வாங்கினார்.
அந்த பைக்கின் விலை சுமார் ரூ.3 லட்சம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு 3 ஆண்டுகள் வாரண்டி உள்ளது.மேலும் இந்த பைக் ஆனது அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.தற்போது இதே தக பைக்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் புதிய பைக் ஒன்றை. இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பானது ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.
313 சி.சி. சக்தி கொண்ட இந்த பைக் அதிநவீன வசதிகள் கொண்டது.மேலும் இந்த பைக்கை வாரி அணைத்த படி கங்குலி உள்ள புகைப்படும் வெளியாகியுள்ளது.மேலும் இந்த பி.எம்.டபிள்யூ பைக் ஆனது ஜெர்மனி மற்றும் தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…