சமந்தா பயன்படுத்தும் ஹேன்ட் பேக் மற்றும் பெல்டின் விலையை எவ்வளவு தெரியுமா..?

சமந்தா பயன்படுத்தி வரும் பெல்ட் மற்றும் ஹேன்ட் பேக்களின் விலை தெரிய வந்துள்ளது.

நடிகை, நடிகைகள் பயன்படுத்தும் ஆடைகள் முதல் காரணிகளில் விலைகளை கேட்டால் அனைவருமே அசந்து போய் விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் விலை மதிப்புடையதாக இருக்கும். அதிலும் சில ரசிகர்கள் அதனை அறிவதற்கு ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிலையில் தற்போது சமந்தா அவர்கள் பயன்படுத்தும் பெல்ட் மற்றும் ஹேன்ட் பேக்களின் விலையை கேட்டு ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் அவர் விரும்பி பயன்படுத்தும் லூயிஸ் வியூட்டன் கிராஸ் பாடி பேக்கின் விலை ரூ. 2,17,000 என்று தெரிய வந்துள்ளது. அதை போன்று அவர் பயன்படுத்தி வரும் மற்றொரு ஹேன்ட் பேக்கான கஸ்ஸி மார்மோண்ட் பேக்கின் விலை ரூ. 1,95,000 என்று கூறப்படுகிறது. ஹேன்ட் பேக்களை தவிர அவர் விரும்பி பயன்படுத்தும்  கஸ்ஸி பெல்டின் விலை ரூ40,000. தற்போது அவர் பயன்படுத்தி வரும் மெய்சன் வேலண்டினோ பெல்டின் விலை ரூ. 72,000 ஆகும். மேலும் சமந்தா அவர்கள் பயன்படுத்தும் காலணிகளின் விலையும் லட்சக்கணக்காகும் என்று கூறப்படுகிறது.

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

3 hours ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

4 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

10 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

16 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

17 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

19 hours ago