Categories: Uncategory

FIFA WORLD CUP 2018:பிரேசில் அணியை வீட்டிற்கு அனுப்பிய பெல்ஜியம் அணி!

நேற்று  மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெற்றது .இதில் இரண்டாவது போட்டியில் பிரேசில் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதியது.

ஆட்டம் தொடங்கிய உடனே  பெல்ஜியம் அணி வீரர் வின்சென்ட் கம்பனி தனது முதல் கோலை அடித்தார்.இதன் மூலம் பெல்ஜியம் அணி 0-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.பின்னர் ஆட்டத்தின் 32 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கெவின் இரண்டாவது கோலை அடித்தார்.பெல்ஜியம் அணி 0-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.இதனையடுத்து பிரேசில் அணியின் காகா ஒரு கோல் 80 வது நிமிடத்தில் அடித்தார்.இறுதியாக ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணியில் வேறு கோல் அடிக்க முடியவில்லை .இதனால் பெல்ஜியம் அணி  1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இதன் மூலம் பிரான்ஸ் அணியுடன் சேர்ந்து பெல்ஜியம் அணியும் அரை இறுதிக்குள் நுழைந்தது.பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

12 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

15 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

16 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

16 hours ago