சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் செய்துள்ள செயல் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகராகவே கருதப்படுகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், இவரது ரசிகர்கள் சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள சாரிடபிள் ட்ரஸ்ட் விடுதியை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கி அவர்களுடன் சேர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை கொண்டாட உள்ளதாக தங்களது ட்விட்டர் பகுதியில்தெரிவித்துள்ளார்கள்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…