நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அபார சதம் அடித்து அந்த அணியை இந்த போட்டியில் வெற்றி பெறவைத்தார். இதில் இவர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷனான் கேப்ரியல் பல வசைமொழிகளை ரூட்துக்கு
கட்டையை போட அதில் குறிப்பாக நீ ஒரு ஓரின சேர்க்கையாளன் என்றும் இதில் ஓரினச்சேர்க்கையாளர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் விதமாக ஜோ ரூட்டை பார்த்து திட்டினார். இது தற்போது ஐசிசியின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது.மேலும் இதனால் நான்கு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…